Mullai-2015mullai-schoolammapariananthiTrincomannar-2015-67mannar-2015-1

வடதமிழீழம் கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச அவை மண்டபத்தில் இனக்கொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.

 

———————————————

தென்தமிழீழம் திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் சிவில் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

 

———————————————–

 

வடதமிழீழம் முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் புனித பவுல் தேவாலய முன்றலில் தமிழர்தாயகத்தில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் மாதிரி கல்லறை உருவாக்கப்பட்டு வணக்க நிகழ்வு நடைபெற்றறது.

 

———————————————-

 

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் படுகொலை செய்யபட்ட மக்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் திருமதி அனந்தி சசிதரன் சுடர் ஏற்றினார்..

 

————————————————————
தென்தமிழீழம் அம்பாறையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

 

————————————————————

 

வடதமிழீழம் முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலைக்கு அருகில் புதுக்குடியிருப்பு சிவன் கோவில் முன்பாக நினைவேந்தல்.

 

—————————————————————–

 

 

உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்கு மன்னார் நீதிமன்றம் இன்று(18) திங்கட்கிழமை தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும், குறித்த அஞ்சலி நிகழ்வு பிறிதொரு இடத்தில் மிகவும் எழுச்சியாக அனுட்டிக்கப்பட்டது.