நாம்தமிழர் கட்சியால் மதுரை கடவுசீட்டு அலுவலகம் முற்றுகை போராட்டம்!

0
651

நாம்தமிழர் கட்சியால் மதுரை கடவுசீட்டு அலுவலகம் முற்றுகை போராட்டம்!

பொதுநலவாய அமைப்பிலிருந்து இனப்படுகொலை நாடான சிறீலங்காவை நீக்க வலியுறுத்தி — நடுவண் அரசால் நடத்தப்படும் கடவு சீட்டு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 21 10 2013நடைபெற்றது.

பொதுநலவாய அமைப்பிலிருந்து இனப்படுகொலை நாடான சிறீலங்காவை நீக்க வலியுறுத்தி – மதுரை நடுவண் அரசால் நடத்தப்படும் கடவு சீட்டு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு நாம்தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமை தாங்கினார் – மதுரை மாவட்ட செயலாளர்கள் – சிவானந்தம் செங்கண்ணன் அரசகுமரன் செந்தில் இராமநாதன் பாண்டி திருநாவுகரசு மற்றும் 50 க்கும் மேற்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.