புகழேந்தி தங்கராஜின் இது இல்லையேல் எது இனப்படுகொலை நூல்வெளியீடு!

0
570

14 10 2013புகழேந்தி தங்கராஜின் இது இல்லையேல் எது இனப்படுகொலை என்ற நூலின் 2தொகுதிகள் இன்று சென்னையில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டு வைக்க இனவுணர்வு கலைஞர் சத்தியராஜ் பெற்றுக்கொண்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 5.00 மணிக்கு சென்னை சார்பிட்டி தியாகராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு இயக்குனர் சக்தி தலைமைதாங்கியுள்ளார் நூலினை ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டு வைக்க இனவுணர்வு கலைஞர் சத்தியராஜ் பெற்றுக்கொண்டுள்ளார்.

நிகழ்வில் நூல் அறிமுக உரையினை உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் நிகழ்த்தியுள்ளார்.