அண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது என்று பேராசிரியர் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு இந்த புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது என்றும் இவ்விடயந்தில் உண்மைத்தன்மையை ஜெனிவாவில் கூறியுள்ளார்.

 

இது தொடர்பில் கனேடியத் தமிழ் வானொலிக்கு அவர் வழங்கிய நேர்காணலை ஈழம் ஈ நியூஸ் இங்கு தருகின்றது.