mulli-2015கலப்பு நீதிமன்றம் என்பதே ஒரு மோசடி என்னும் போது அதையும் நீக்கிவிட்டு, அமெரிக்கா அப்பட்டமான ஒரு உள்ளக விசாரணைப் பொறிமுறையை அதுவும் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் சட்டத்தரணிகள் மேற்பார்வையுடன் ஒப்படைப்பது எத்தகைய அயோக்கியத்தனம் என்பதை நாம புரிந்து கொள்ள வேண்டும்.

 

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தி இனஅழிப்புக்கு வெள்ளையடிக்க முற்பட்ட பொதுநலவாய அமைப்பு மற்றும் கமலேஸ் சர்மா கும்பல் குறித்த வரலாற்றை நாம் மறந்து விடவில்லை..

 

இதை நாம் சொல்லவில்லை.. HRW. Amnesty International போன்ற மனித உரிமை அமைப்புக்கள்தான் இதை சொன்னார்கள்.

 

அது குறித்த முன்னயை பதிவு இது.

 

சிறீலங்கா மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் சர்மா மௌனம் சாதிப்பது வெக்கப்பட வேண்டிய விடயம் – அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள்

 

இதை படியுங்கள்..

 

பிராந்திய – அனைத்துலக சதியை புரிந்து கொள்ளுங்கள்…
போராட உறுதியெடுங்கள்.