எங்கள் தேசியத்தலைவரை பற்றிய கடந்த காலத்தின் ஒர் பதிவு 1990 முற்பட்ட காலம் அது மன்னார் பகுதியில். சிறிலங்கப்படையின். முன்னேற்றத்தை முறியடித்த தாக்குதல் அது.

ஓரு முறை மன்னார் பரப்புக்கடந்தான் பகுதிகளை நோக்கி சிறிலங்கப்பாடைகள் பெருமெடுப்பில் தாக்குதல் நாடத்தியபடி முன்னேறிக்கொண்டு இருந்தன். அப்போ புலிகளின் ஒரு அணியினர் சண்டைக்களத்தில் சண்டையிட்டபடி.

Praba-23
இருந்தனர் அப்பொழுது அவர்களுக்கான கட்டளைகள் பிறப்பித்துக்கொண்டு இருந்த தளபதி. எக்கரணம் கொண்டும் சிறிலங்கப்படையை. முன்னேற விடாமல். அடித்து விரட்டும்படி. உத்தரவு வழங்கினர் புலிகளின் தளபதி, ஆனால் அந்த தக்குதல் அணி பொறுப்பாளர் செல்லுகின்றர். கட்டளை தளபதிக்கு. சிறிலங்கப் படை அடிக்க அடிக்க முன்னேறி வருகின்றான். சுட்டாலும். அவன் சாகின்றன் இல்லை என்று அந்த அணித்தலைவர் தளபதிக்கு செல்கின்றர்.

உடன் எமது தோசியத் தலைவர் சொல்கின்றார். அந்த அணித்தலைவருக்கு உடன் உனது அணியுடன் பின்னுக்கு வா என்றும் வேறு ஒர் அணி சண்டையிடும் என்று செல்கின்றர் வேறு அணி சண்டையிட்டு கொண்டிருந்த சமையம். தலைவர் அந்த அணிப்பொறுப்பளரை சந்திக்கின்றர் அவரிடம் கேட்கின்றர் ஏன். சுட சுட. முன்னேறுகின்றன் என்று சொல்கின்றிர் என்று கோட்டதும் அந்த பொறுப்பாளர் சொல்கின்றார் இரணுவம் கவச உடை அணிந்திருக்கின்றான் என்றுரைக்கின்றார்.

உடன் தலைவர் இரண்டாவது அணித்தலைவரிடம் செல்கின்றார் சிறிலங்கப்படையை அடித்து விரட்டிவிட்டு சிறிலங்கப்படையின் இறந்த உடல்களையும் எடுத்துவரும்படியும். அடுத்த இரண்டாவது அணித்தலைவனுக்கு கட்டளைகளை பிறப்பிக்கின்றார். அவர்களும் தலைவரின். கட்டளைகளை ஏற்று சிறிலங்கப்படையை விரட்டியதோடு சிறிலங்கப்படையின் பொருமளவான ஆயுதங்கள். அவனின் உடல்களுடன் வருகின்றனார். சிறிலங்கப்படையின் இறந்த உடையிலுள்ள. கவச உடையை களட்டும் படி தலைவர் உத்தரவு பிறப்புக்கின்றார்.

சண்டையும் முடிந்தது இரண்டு அணிகளையும் ஒன்றினைத்து ஒரு ஓன்றுகூடல். நடக்கின்றது. தலைவர். அந்த ஓன்றுகூடல்லில் சொல்லுகின்றர். இரணுவத்திடம் எடுத்த கவச உடையை மரத்தில் கட்டும்படி. சொல்கின்றர். மரத்தில் கட்டியவுடன். அந்த கவச உடைமீது துப்பாக்கியால் சுடுகின்றர். அந்த ரவை. கவச உடையை கிழித்துக்கொண்டு போய் விட்டது.

LTTE-WO
இப்போ முதல் சண்டையிட்ட. அணிப்பொறுப்பளரை சொல்கின்றர். நீயும் சுடு என்று அவரும் சுடுகின்றர் அதுவும் அந்த கவச உடையை கிழித்துக்கொண்டு சென்றது, அந்த ஓன்றுகூடலில் தலைவர் சொல்கின்றார், ஓரு முயலை பத்து சிங்கத்துக்கு தலைமை எற்று வழிநடத்த விட்டால் இதுதான் நடக்கும் என்றர் ஏன் என்றல். தலைமை எற்கும். முயல் சண்டைக்களத்தில் நின்று ஒடி வந்தல் சிங்கங்களும் சண்டையிடாமல் ஒடிவிடும் என்றர்.

ஆனால் பத்து முயல்களுக்கு ஒரு சிங்கத்த்தின் தலைமையில் சண்டைக்கு விட்டால் அந்த முயல்களும். சிங்கம் மாதிரி சண்டையிடும் என்று உரைத்தார் தலைவர் உடன் அந்த கூட்டத்திலையோ. அந்த அணித்தலைவரை. புலிகள் அமைப்பிலிருந்தோ துரத்தி விட்டார் ஏன் என்றல் இரண்டவது அணி சண்டையிட்டு பொருந்தொகையான ஆயுதங்களும் சிறிலங்கப்படையின் உடல்களும் எடுத்து வாந்தவர்கள் தானே.

இன்று நிறைய முயல்கள் வந்து நின்றுகொண்டு நாங்களும்மெல்லோ. புலிகளாக இருந்தோம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றனர் தலைவர் சொல்லுவார் சொல்லுக்கு முதல் செயல் தான் முக்கியமெண்டு இது ஓடிவந்த முயல்களுக்கும் பொருந்தும்.

இன்று தமிழர்களும் அரசியல் முயல்களுக்கு பின்னால் செல்லவேண்டிய நிலையிலுள்ளோம் அவர்களும் கூடிய விரைவில் ஒடுவர்கள் அல்லது சிங்களவனுக்கு பயத்தின் காரணமாக. மண்டியிட்டு ஈழத்தமிழர்களை விற்று தங்களுக்கு தேவையான அரசியல் கதிரையை தக்கவைத்துக்கொள்ளுவார்கள்! இதுதான் இன்றைய தமிழர்களின் தலைவிதி. தமிழர்களுக்கு உதவுகின்றோம். தமிழர்களுக்காக இறப்போம் என்று இன்று சொல்லுவோர் நாளை அவர்கள் குத்துகரணம் அடிப்பார்கள் அல்லது ஈழத்தமிழரை வைத்து பிழைப்பு நாடத்துவார்கள்!!!!!!

கடற்பறவை.