ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹக் மெக்டெர்மோட்டை ஆதரிக்க உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கையெழுத்து போராட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுகின்றீர்கள்!

தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி குரல் கொடுக்கும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரை ஆதரிக்க குறிப்பாக ஆஸ்திரேலிய தமிழர்கள் பாரிய அளவில் முன்வரவேண்டும்!

ஆஸ்திரேலிய தமிழ் தேசிய அமைப்புகள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தின் முன் பாரிய அளவில் பாரிய போராட்டத்தை நடத்த வேண்டும்.

ஈழத்தில் நடந்தது ‘இனப்படுகொலை’ எனப் பேசியதற்காக ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் கடும் எதிர்ப்பை அவர்களின் ‘கையெழுத்து இயக்கம்’ வாயிலாக சந்தித்து வரும் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவான தமிழர்களின் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை தமிழர்களிட்ட கையெழுத்தோ சில ஆயிரங்களே!

இதற்கு வெறும் மின்னஞ்சல் முகவரி போதுமானது!

அனைவரும் தங்களது மின்னஞ்சல் முகவரி கொண்டு உடனே கையெழுத்திடுங்கள்!

நண்பர்கள், உறவினர்களையும் கட்டாயம் கையெழுத்திட பணியுங்கள்!

கையெழுத்துகள் இட வேண்டிய இணைப்பு:

https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-h…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here