மோசமான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் தொடர்கின்றன: அனைத்துலக மன்னிப்புச்சபை

0
619

மனித உரிமைகள் தொடர்பில் தனக்குள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு இன்றுவரை முயற்சிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் (செப்ரம்பர் 9 – 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையை முழுமையாக வாசிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்:

அறிக்கை