சென்னையில் இன்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில், ” இந்திய மோடி அரசே, இனப்படுகொலையாளன் ராஜபக்சேவினை அழைக்காதே, இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காதே” எனும் முழக்கத்துடன் ஆர்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

may-17-2
போராட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழனை அழித்தவன் இந்தியாவின் அரச விருந்தினரா?

பாஜக அரசே , இனகொளையளியை நுழைய அனுமதிக்காதே!

தமிழினப் படுகொலைக்கு துணை போகாதே! என்ற முழக்கத்துடன் போராட்டம் நடை பெற்று வருகிறது. இதனை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.