10 ஆயிரம் கையெழுத்துக்கள் தேவை சர்வதேச மன்னிப்புச் சபை

0
355

War-crim-4திருமலைப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஒரு மனுவை சர்வதேச மன்னிப்புச் சபைசமர்ப்பித்துள்ளது. இந்த உலகில் வாழும் எவரும் இதில் கையெழுத்திடலாம். நவநீதம் பிள்ளை அம்மையார் சிறீலங்காவில் நிற்கும் வேளை இந்த மனு சமர்பிக்கப்பட வேண்டும்.

10 ஆயிரம் கையெழுத்துக்கள் தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. இதுவரை கிடைத்தது 6488 கையெழுத்துக்கள்.

இணைப்பு:-

http://campaigns.amnesty.org/actions/demand-truth-from-sri-lanka-president