செய்திகள்

தொல்லியல் திணைக்களம் இருக்கின்ற போது, தொல்லியல் செயலணி ஏன்?

இலங்கையில் தொல்லியல் திணைக்களம் இருக்கின்ற போது, தொல்லியல் செயலணி என்பது எதற்காக அமைக்கப்பட்டது என்பது இன்னும் புரியாத பதிராகவே காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துறை தலைவரும், மூத்த பேராசிரியருமான பரமு...

சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது – பிரித்தானியா மனித உரிமைகள் அறிக்கை

சிறீலங்காவில் மனித உரிமை செயற்பாடுகள் சீரழிந்துள்ளதாகவும், தற்போது சிறீலங்கா அரசு மேற்கொண்டுள்ள விமர்சனத்திற்குரிய புதிய நியமனங்கள் அங்குள்ள நிலமையை மேலும் மேசமாக்கியுள்ளதாகவும் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (18) சமர்பிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள்...

போர்க் குற்றம், இனப்படுகொலை போன்ற வார்த்தைகள் அற்ற கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை

தமிழத் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையை கடந்த 17 ஆம் நாள் வெளியிடப்பட்டபோதும், அதில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான வார்த்தைகள் மிகவும் திட்டமிட்ட முறையில் தவிர்க்கப்பட்டுள்ளதாக...

அண்ணியின் பிறந்ததினம் இன்று.. வணங்கி வாழ்த்துகின்றேன்..!!! அண்ணி

உன்னவன் பெருமைகளை உலகமே சொல்லி நிற்க... உன் பொறுமைதனை உரைத்தவர்கள் யாருமுண்டா ???? வாழ்க்கை ஒரு போராட்டமென வாழ்பவர்கள் சொல்வதுண்டு... போராட்டத்திற்குள் வாழ்ந்தவளே - உன் பொறுமைக்கிங்கு சமமேதுமுண்டா ??? படித்த பெரும் பரம்பரையில் பிறந்தும் பல்கலைக்கழகம் துறந்தவள்...

சிங்களவருக்கும் தமிழருக்கும் வேறுபட்ட நீதிகள் – வவுனியா காணாமல்போனோர் அமைப்பு

இராணுவத்தை மீறி வடக்கில் எதனையும் செய்ய முடியாது என்பதை சட்டதரணி குருபரனின் விடயம் உறுதிப்படுத்தியுள்ளதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

ஒஸ்லோ பிரகடனம் ஒரு பொறி – அது கிழித்தெறியப்படவேண்டும்

தமிழரசுக் கட்சி தமிழர் தேசத்தை ஒரு மோசமான வரலாற்றை நோக்கி இழுத்துச் செல்வது அதன் தேர்தல் அறிக்கையில் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. குறிப்பாக புலிகள் தூக்கியெறிந்த ஒஸ்லோ பிரகடணத்தை தூக்கிப் பிடித்திருப்பது இதன் ஒரு...

பாராளுமன்றத்தேர்தல் செய்தியும் பின்னணியும் – நேரு குணரட்னம்

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் செய்தி: இந்தியப் பேரரசை பயன்படுத்தத் தவறியமைக்கு விக்கினேஸ்வரன் தான் பொறுப்பேற்க வேண்டும் - வன்னி மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் பின்னணி: இளைய சகோதரரே நல்ல...

யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் , சிவில் சமூக செயல்பாட்டாளருமான குருபரன் ராஜினாமா

யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் , சிவில் சமூக செயல்பாட்டாளருமான குமாரவடிவேல் குருபரன் தனது விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரிவுரையாளராக இருக்கும் அவர் கடமை நேரத்தில் சமூகநலன் சார்ந்த வழக்குக்களில் ஈடுபட்டார் என்கிற...

இந்தியாவின் விரிவாதிக்க / ஆக்கிரமிப்புக் கொள்கையின் விளைவாகவே ” இராமன் ” நேபாளியாக்கப்பட்டுள்ளார்.

நேபாள பிரதமர் சர்மா ஒலி " ராமனை தாங்கள் இவ்வளவு நாளாக இந்தியராக எண்ணி வந்தோம் சீதையை மட்டும் நேபாளி என்று நினைத்திருந்தோம் ஆனால் தற்போதுதான் ராமனும் நேபாளி என்று தெரியவந்துள்ளது" என்று...

கல்லோயா குடியேற்றத் திட்டம் – நடேசன் திரு

தமிழினத்தின் மீது முதலாவது பாரிய இனப்படுகொலை இங்கினியாகலவில் ஜுன் 5‚ 1956 இல் சிங்கள ஆயுதப் படைகளால் நிகழ்த்தப்பட்டது. கல்லோயத் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையினராலும் ஆயுதப் படையினராலும் (பட்டிப்பளை) இங்கினியாகலவில்...

ஆசிரியர் தலையங்கம்