செய்திகள்

தமிழ் வேட்பாளர்களை துன்புறுத்தும் சிறீலங்கா படையினர்

தம்மை சிறீலங்கா படையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், துன்புறுத்தல்களையும் மேற்கொண்டுவருவதாக யாழ்மாவட்ட தமிழ் வேட்பாளர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை (6) இடம்பெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளனர். சோதனைச் சாவடிகளில் தமது...

கிளிநொச்சி – யாழ் மாவட்டங்களில் 330 வேட்பாளர்கள்

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 7 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 330 பேர் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரு மாவட்டங்களிலும் 571,848 பேர் வாக்களிக்கத்...

வேட்பாளர்களை நம்பாத வாக்காளர்கள்

சாவக்கச்சேரி பிரதேசத்தில் உள்ள மிசாலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் ஒன்று கடந்த திங்கட்கிழமை (6) அவர்களின் ஆதரவாளர் ஒருவரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் 50 இற்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருந்தனர். அதிலும் பலர்...

கேப்பாப்பிலவு – தமிழ் மக்களை மீண்டும் வெளியேறுமாறு உத்தரவு

முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு, சூரிபுரம் பகுதியில் 2017 ஆம் ஆண்டு எம் மக்கள் இரவு பகலாக போராடி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ஒரு பகுதி காணியில் அரசு எந்த வசதிகளும் செய்து கொடுக்காத நிலையிலும் மெல்ல...

தமிழ் இனம் தனது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்குமா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துவருகின்றது. வழமைபோல இனவாதத்தை முன்வைப்பதன் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதன் மூலம் 19 ஆவது திருத்தசட்டத்தை...

இந்து கோவில்களையும், தமிழர்களையும் காப்பாற்ற இந்தியா தலையிட வேண்டும்

இந்தியப் பிரதமர் மோடி எமது இந்து கோவில்களையும், தமிழர்களையும் காப்பாற்ற உடனடியாக தலையிட வேண்டும். பௌத்த அடிப்படை வாதமே காணாமல் ஆக்கப்பட்டதறற்கும், அவர்களை கண்டு பிடிப்பதற்கும் தடையாக உள்ளது. இந்து கோவில்களில் சிங்கள புத்த மத...

ஈழத்தமிழர்-வரலாறு-திருத்தி எழுதப்பட வேண்டும்

தமிழர்களையும், சிங்களவர்களையும் பிரித்தாளுவதற்கு ஏதுவாக ஆங்கிலேயர்களே வரலாற்றை திட்டமிட்டு பிரயோகித்தனர். நாம் ஒரு மாபெரும் அறிவியல் மாற்றத்திற்கு உட்பட வேண்டும். இந்த உலகம் இடையுறாது மாறிக்கொண்டிருக்கிறது இந்த மாற்றங்களை உள்வாங்கி இனி ஏற்படப்போகும் மாற்றங்களை...

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் – அமெரிக்கா

கொரோனா வைரஸ் பரவலை போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து வெளியேறும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார...

கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற ஒரு சிலரை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ

தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், எமக்கு முன் இருக்கின்ற தார்மீகக் கடமையை சரியானமுறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும்...

கொங் கொங் விவகாரம் – தமிழ் தரப்புக்கள் தம்மை தயார்ப்படுத்துவது தற்போதைய தேவை

கோவிட் -19 விவகாரம் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கொங் கொங் விவகாரம் அதனை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த கொங் கொங் நாடு சீனாவிடம் 1997 ஆம்...

ஆசிரியர் தலையங்கம்