Warning: include_once(/homepages/24/d260634106/htdocs/wsb5087400401/wp-includes/header.php): failed to open stream: Permission denied in /homepages/24/d260634106/htdocs/wsb5087400401/wp-config.php on line 92

Warning: include_once(): Failed opening '/homepages/24/d260634106/htdocs/wsb5087400401/wp-includes/header.php' for inclusion (include_path='.:/usr/lib/php7.3') in /homepages/24/d260634106/htdocs/wsb5087400401/wp-config.php on line 92
உலகம் | ஈழம் செய்திகள்
Home உலகம்

உலகம்

9.7 மில்லியன் சிறுவர்களின் கல்வி பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம்

உலகில் தற்போது நிலவிவரும் கொரோனோ வைரஸ் நெருக்கடிநிலை காரணமான ஏற்படப்போகும் நிதிக்குறைப்பு நடவடிக்கைகளால் உலகில் 9.7 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலை உருவாகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை...

புலனாய்வுத்துறையின் தோல்வி – இந்தியா காங்கிரஸ்

கடந்த வாரம் இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்த 20 இந்திய படையினருக்கு அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கலை கடந்த வெள்ளிக்கிழமை (19) தெரிவித்துள்ளது. இந்த மேதல்களில் உயிரிழந்த படையினரின் குடும்பங்களுக்கு...

இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒன்றுகூடல்

இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். தற்போதைய கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் இந்தியா – சீனாவிடையே எல்லைப் போர் நடைபெற்று வருகின்றது. அதே சமயம்...

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 430,813 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தினால் இதுவரை உலகில் 430,813 பேர் இறந்துள்ளதுடன், 7,829,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 4,016,168 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் மக்கள் மரணித்த நாடுகளின் விபரம்: அமெரிக்கா 117,426 பேர், பிரேசில்...

றுவாண்டாவில் இனஅழிப்பில் ஈடுபட்ட அரசியல்வாதிக்கு ஆயுள்தண்டனை

றுவாண்டாவில் 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனஅழிப்பில் 25>000 இற்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்வதற்கு கட்டளையிட்ட முன்னாள் அரசியல்வாதியான லடிஸ்லாஸ் நகன்ஸ்வாவுக்கு றுவண்டா நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. றுவாண்டாவின் தென் பகுதி நகரான...

அமெரிக்காவின் நிறவெறிக்கு எதிராக அணி திரண்ட உலகம்

அமெரிக்காவில் இடம்பெறும் சம்பவங்களை அச்சத்துடன் பார்க்கிறோம் - கனடா பிரதமர் நாங்கள் எல்லோரும் அமெரிக்காவில் இடம்பெறும் சம்பவங்களை மிகுந்த அச்சத்துடன் அவதானித்து வருகின்றோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வாரம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்...

பிரித்தானியாவில் இனவெறிக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம்

லண்டனில் பிரதமர் இல்லம் அருகாமையில் நடந்த இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்,குதிரையில் வலம்வந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குதிரைப்படையை சேர்ந்த அந்த அதிகாரி திட்டமிட்டு வீழ்த்தப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள்...

ஆசிரியர் தலையங்கம்