ஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்
ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், தேசியத் தலைவரின் வழிகாட்டலில் கடற்புலிகளுக்கு முன்னதான கடல் வழங்கலில் ஈடுபட்டவரும், வெளிச்சவீடு இணையத்தள ஆசிரியருமான வாசுதேவர் என்று அழைக்கப்படும் நேரு அண்ணா அவர்களுக்கு எமது கண்ணீர் வணக்கம்...!