தமிழ்த்தேசிய இராணுவத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும், எந்த கட்சி, அமைப்பு, இயக்கங்களில் நீங்கள் தொடரலாம், ஒரு மாதம் உங்கள் வணிகம் படிப்பு காரியங்களுக்கு விடுமுறை கொடுத்து வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்,

30 நாட்கள் கராத்தே குங்பூ நாடன் அடி, சிலம்பம் என தற்காப்புகலைகள், உணவு நேரம் போக அரசியல் வகுப்புகள், தமிழர்தேசத்தின் வரலாற்றை மீள்பார்வை, தமிழர்நாட்டின் விடுதலைக்கான சிந்தனைகள் போதிக்கப்படும்,

இனியும் நாம் சும்மா இருந்து முகநூலில் புரட்சி செய்ய முடியாது,

சொல் அல்ல செயல் விருப்பமுள்ள தமிழ்த்தேய உணர்வாளர்கள் தொடர்பில் வரவும்.

தமிழ்த்தேசிய இராணுவத்தை கட்டமைப்போம் முதலாவது பயிற்ச்சிக்கூடம் குமரியில்.

பின்னர் தமிழர்நாடெங்கும் விரிவுப்படுத்துவோம்.

இந்த ஊரடங்கு முடியட்டும் தமிழர்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உறவுகளை ஒருங்கிணைப்போம்.

வெல்வோம் நாம்!

நன்றி: தமிழரசன் முகநூல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here